திருவொற்றியூர் காலடிப்பேட்டை திலகர் நகரில் 12வது வார்டு பகுதி சபை கூட்டம்.

0
64

திருவொற்றியூர் காலடிப்பேட்டை திலகர் நகரில் 12வது வார்டு கவுன்சிலர் க.வீ. கணேசன் தலைமையில் பகுதி சபை கூட்டம் (21-04-2025) நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்பகுதி பொதுமக்கள் மாமன்ற உறுப்பினரிடம் தங்கள் கோரிக்கைகளை  தெரிவித்தனர்.. அவை அனைத்தையும் சரி செய்வதாக உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here