(21-04-2025) பிறந்தநாள் விழா காணும், திமுக முன்னாள் அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரான ஆற்காடு நா.வீராசாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் MABL MLA, திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர், மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு சென்னை வடகிழக்கு மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், கிழக்கு பகுதி துணை செயலாளர் எம்.வீ.குமார், வட்ட கழக செயலாளர் கேபிள் டிவி எம்.ராஜா, மாவட்ட பிரதிநிதி ஆர்.டில்லி, பகுதி பிரதிநிதி எம் மனோகரன் வடகிழக்கு மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி தலைவர் திருஞாணம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டி.பி.பால சுந்தரம், 13வது வட்ட முன்னாள் நிர்வாகி A. தங்கமணி மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மாலதி, 7வது வட்ட துணை செயலாளர் தீபா, கெஜலட்சுமி, கிழக்கு பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.மோகன் ராஜ், ஜெயச்சந்திரன் மற்றும் கழக தோழர்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.