சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழா;

0
105

சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், டாக்டர் நாராயணசாமி நாயுடு வேளாண்மை விருது, முதலமைச்சரின் சிறப்பு விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் கோப்பைகள் ஆகிய பதக்கங்களையும், கோப்பைகளையும் பெற்றவர்கள் மாண்புமிகு முதலமைச்சர்  அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here