ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்துக்கு அனைவரும் மரியாதை செலுத்தினர் நிகழ்வில் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு அனைவரும் எழுந்து நின்று அக வணக்கம் செலுத்தினர் நிகழ்ச்சியின் நிறைவில் சிறுவர்களின் குத்து சண்டை போட்டி நடைபெற்றது எம் ஆர் ஜி கிளப் மற்றும் எம்ஜிஆர் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பள்ளி சிறுவர்கள் சஞ்சய் அபிஷேக் தருண் பென்சி சாமுவேல் தஸ்வின் சிவனேஷ் மாதேஷ் வேதேஸ் மகேஷ் ஆகிய மாணவர்கள் பங்கேற்றனர்