அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவம் மாசி மாத திருவிழா 7ஆம் நாளான இன்று;

0
33

அருள்மிகு ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் திருவொற்றியூரில்  வீற்றிருக்கும்  அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவம் மாசி மாத திருவிழா மிக விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது 7ஆம் நாளான இன்று 21-02-2024 காலை 10 மணியளவில்  அருள்மிகு சந்திரசேகர் அபிஷேக அலங்காரம் திருத்தெர் உற்சவம் மிக விமர்சையாக தொடங்கப்பட்டது  நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு. கலாநிதி வீராசாமி Mp மற்றும் திருவொற்றியூர் 1வது மண்டல குழு தலைவர்  திரு.தி.மு.தனியரசு Mc,  ஆர்.எஸ்.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு தியாகராஜ சுவாமியை வழிபட்டு திருத்தெரை இழுத்தனர் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் இருவருக்கும் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது  நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள், கழக தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமியே வழிபட்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here