அனைத்து மீனவர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட, பகுதி, வட்டகழக, கிளைக் கழக நிர்வாகிகள் புதிதாக நியமனம்;

0
125

அனைத்து மீனவர்கள் சங்கத்தின்தலைவர் டாக்டர் நாஞ்சில் P.ரவி வெளியிட்டுள்ள நியமன ஆணை குறிப்பில் கூறியிருப்பதாவது .அனைத்து மீனவர்கள் சங்கத்தின்தென் சென்னை மாவட்ட செயலாளராக
திரு.T.கெனிட்ராஜ் அவர்கள்.இன்று 10/11/2025. முதல் நியமிக்கப்பட்டுள்ளார் இவருக்குஅனைத்து மீனவர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட, பகுதி, வட்டகழக, கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.அனைத்து மீனவர்கள் சங்கம் (AFA)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here